சென்னை பனையூரில் உள்ள ஆதித்யராம் பேலஸில் நேற்று மாலை இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை கச்சேரி நடைபெற்றது. இந்த இசை நிகழ்ச்சி ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்களிடையே மறக்கமுடியாத நினைவுகளை தந்துள்ளது. ஆகஸ்ட் மாதம் நடைபெறுவதாக இருந்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி கடைசி நேரத்தில் மழை காரணமாக கைவிடப்பட்டது. பின்னர் செப்டம்பர் 10 ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக சென்னை மாநகர காவல்துறை மற்றும் போக்குவரத்து போலீசார் தேவையான முன்னேற்பாடுகளை செய்த நிலையில் […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/ar-rahman.jpg)