ஹனோய்: டெல்லியில் இருந்து வியட்நாம் சென்ற அமெரிக்க அதிபர் பைடன். பிரதமர் மோடியுடன் நடந்த சந்திப்பு குறித்து முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துள்ளார், டெல்லியில் கடந்த இரண்டு நாட்கள் ஜி20 உச்சி மாநாடு நடைபெற்றது. உலகின் பல முக்கிய நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். கடந்த சனி மற்றும் ஞாயிறு என இரண்டு நாட்கள் நடைபெற்ற
Source Link