ஹெச் ராஜா கைது: கொசுவர்த்தி புகைப்படத்தை பகிர்ந்த உதயநிதி ஸ்டாலின்

திருச்சி ஸ்ரீரங்கத்தில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஹெச். ராஜா கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டிவிட்டரில் கொசுவர்த்தி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.