2023 ஆசிய கிண்ண ஒருநாள் கிரிக்கட் போட்டியின் சுப்பர் 4 சுற்றில் இலங்கை அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான போட்டி இன்று (12) நடைபெறவுள்ளது.
அதன்படி, இன்று பிற்பகல் 3:00 மணிக்கு ஆர். பிரேமதாச மைதானத்தில போட்டி நடைபெறவுள்ளது. பாகிஸ்தானுடனான நேற்றைய (11) போட்டியில் இந்திய அணி 228 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதிய 11 போட்டிகளில் இந்திய அணி 10ல் வெற்றி பெற்றுள்ளது.
India (probable XI): 1 Rohit Sharma (capt), 2 Shubman Gill, 3 Virat Kohli, 4 KL Rahul (wk), 5 Suryakumar Yadav/Ishan Kishan, 6 Hardik Pandya, 7 Ravindra Jadeja/Axar Patel, 8 Shardul Thakur, 9 Mohammed Shami, 10 Prasidh Krishna, 11 Mohammed Siraj
Sri Lanka (probable): 1 Pathum Nissanka, 2 Dimuth Karunaratne, 3 Kusal Mendis (wk), 4 Sadeera Samarawickrama, 5 Charith Asalanka, 6 Dhananjaya de Silva, 7 Dasun Shanaka (capt), 8 Dunith Wellalage, 9 Maheesh Theekshana, 10 Kasun Rajitha, 11 Matheesha Pathirana