சென்னை: மார்க் ஆண்டனி படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கி உத்தரவிட்டுள்ளது. வாங்கிய கடனை திரும்ப செலுத்தாததால் விஷால் நடித்த திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று லைகா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் புகார் அளித்தது. நடிகர் விஷால், தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின்
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/1694511311_collage-1694510497.jpg)