சனாதனம் சர்ச்சை: அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவுக்கு எதிராக போராட்டம் நடத்திய அண்ணாமலை மீது போலீசார் வழக்கு பதிவு…

சென்னை: சனாதனம்  குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய  அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவுக்கு எதிராக போராட்டம், அவர்கள் பதவி விலகக்கோரி சென்னையில் உள்ள அறநிலையத்துறை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்திய மாநில பாஜக தலைவர்  அண்ணாமலை உள்பட  800 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் சென்னை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், இந்து மதத்தின் சிறப்பான சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அமைச்சர் உதயநிதி பேசியது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.