சென்னை: சென்னை – மும்பை மற்றும் திருப்பதிக்குச் சாலை மார்க்கமாகச் செல்லும் நேரத்தைக் கணிசமாகக் குறைக்க சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தப்பட உள்ளது. சென்னையிலிருந்து மும்பை மற்றும் திருப்பதி இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் 144 கி.மீ. தொலைவு என்பது சென்னை-சூரத் எக்ஸ்பிரஸ் விரைவு நெடுஞ்சாலைத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த சாலையானது இது ரேனிகுண்டா, மகபூப்நகர், அக்கல்கோட், சோலாப்பூர் மற்றும் நாசிக் வழியாகச் சென்று, சென்னைக்கும் மும்பைக்கும் இடையிலான தூரத்தைக் குறைந்தது 120-130 கி.மீ. […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/chennai-tirupathi-highway-e1694485612803.webp.jpeg)