சென்னை: தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவத்தொடங்கி உள்ள நிலையில், சுகாதாரமற்ற குடியிருப்புகளுக்கு ரூ 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன் பலியான நிலையில், டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா போன்ற நோய்களை தடுக்கும் பணிகளில் சுகாதாரத்துறை தீவிரம் காட்டி வருகிறது. சென்னையில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சலையொட்டி, அதை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி தீவிரம் காட்டி வருகிறது. இதுதொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும், மாநகராட்சி […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/Dengu-radhah-corp.jpg)