சென்னை: தமிழ் உள்பட13 மொழிகளில் பொறியியல் பாடத் திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளதாக ஏஐசிடிஇ தலைவர் சீத்தாராம் தெரிவித்து உள்ளார். தஞ்சாவூரில் உள்ள சாஸ்திரா நிகர் நிலை பல்கலைக்கழகத்தில் 47 -வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில், பங்கேற்ற அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழு தலைவர் சீத்தாராம், நமது நாட்டில், தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் மராட்டியம் உள்ளிட்ட 13 மொழிகளில் பொறியியல் மற்றும் டிப்ளமோ பாடத்திட்டங்கள் உருவாகப்பட்டுள்ளன. அவைகள் அனைத்தும் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/Sastra-AICTE.jpg)