விஜயவாடா: ரூ371 கோடி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆந்திரா முன்னாள் முதல்வரும் தெலுங்குதேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது இன்று விஜயவாடா நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. ரூ371 கோடி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட சந்திரபாபு நாயுடு தற்போது 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Source Link