சென்னை: AR Rahman Concert (ஏ.ஆர்.ரஹ்மான் கான்செர்ட்) ஏ.ஆர்.ரஹ்மான் கான்செர்ட் குறித்து குஷ்பூ ட்வீட் செய்திருக்கிறார். அது தற்போது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. இந்திய அளவி பிரபலமான இசையமைப்பாளராக இருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் உள்நாடு, வெளிநாடு என இசை கச்சேரி நடத்துபவர். அந்த கச்சேரிகளுக்கு ரசிகர்கள் தங்களது வரவேற்பை கொடுப்பார்கள். அமெரிக்காவில் மட்டும் கிட்டத்தாட்ட 20 முறை இசை கச்சேரியை