அசாம் முதலமைச்சர் ஹேமந்த் பிஸ்வாவின் மனைவி ரினிக்கி புயன் சர்மா மோசடியாக பிரதம மந்திரியின் திட்டம் மூலம் ரூ. 10 கோடி மானியம் பெற்றுள்ளதாக காங்கிரஸ் கட்சி எம்.பி. கௌரவ் கோகோய் குற்றம்சாட்டியுள்ளார். மலிவு விலையில் விவசாய நிலங்களை வளைத்துப் போட்ட ரினிக்கி புயன் சர்மா அதை வாங்கிய சில நாட்களிலேயே தொழில் நிறுவனத்துக்கு ஏற்ற இடமாக மாற்றி அரசின் ஒப்புதலைப் பெற்றுள்ளார். தவிர, நில உச்ச வரம்பை மீறி வாங்கப்பட்ட நிலத்தில் விவசாயப் பொருட்களை மதிப்புக்கூட்டும் […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/assam.png)