சென்னை: காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகா காவிரி ஒழுங்காற்று குழுவின் உத்தரவைத் தொடர்ந்து, இன்று அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி உள்ள நிலையில், தமிழக அரசு ம் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசிக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். காவிரி சிக்கலில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டவும், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விவாதிக்கவும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை தமிழக அரசு உடனடியாக கூட்ட […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/Dr-Ramdoss-pmk-13-009-23.jpg)