சென்னை: ஷாருக்கான், நயன்தாரா நடித்த ஜவான் திரைப்படத்தின் பாடலுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் நடனமாடிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். போட்டி நடிகைகளுடன் சிலர் பேசுவதையே தவிர்த்து வரும் சூழலில் சக நடிகைகளுடன் சகஜமாக தொடர்ந்து பழகி வருகிறார் கீர்த்தி சுரேஷ். கேரளாவில் இருந்து வந்ததால் ஏற்பட்ட பாண்டிங்கா என ரசிகர்கள் லேட்டஸ்ட் வீடியோவை பார்த்து