குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000/- வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை செப்டம்பர் 15 ம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் துவங்கி வைக்கிறார். இந்த திட்டத்திற்காக ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 20 வரை மூன்று கட்டங்களாக விண்ணப்பங்கள் பெறப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் இருந்து ஒன்றரை கோடிக்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் அரசு அலுவலர்களால் நேரடி கள ஆய்வுகளின் மூலம் சரிபார்க்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே பல இடங்களில் நேரடி கள ஆய்வு […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/kmut1.jpg)