சென்னை: அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியனின் திருமண விழா இன்று நடைபெற்று வரும் நிலையில் சாப்பாட்டு மெனு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சுஹாசினி – மணிரத்னம், அஜித்-ஷாலினி, சினேகா- பிரசன்னா, சூர்யா – ஜோதிகா, மஞ்சிமா மோகன் -கௌதம் கார்த்திக் வரிசையில் இன்று அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியன் காதல் ஜோடி திருமண பந்தத்தில்
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/1694586671_screenshot19739-1694586371.jpg)