ஸ்ரீநகர்: காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் நமது ராணுவ கர்னல் உட்பட 3 பேர் வீரமரணம் அடைந்தனர். காஷ்மீரில் உள்ள ஆனந்த்நாக் மாவட்டம் பதற்றம் நிறைந்த பகுதியாகும். பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் நிறைந்த இப்பகுதியில் ஏராளமான இந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதும், ரோந்து செல்வதும் வாடிக்கை. இங்கு அடிக்கடி பயங்கரவாதிகளுக்கும், நம் ராணுவ
Source Link