சென்னை: ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி சர்ச்சை மூன்று நாட்களாகியும் இன்னும் குறையவில்லை. மறக்குமா நெஞ்சம் என்ற பெயரில் நடைபெற்ற இந்த இசை நிகழ்ச்சியில், ரசிகர்களுக்கு சரியான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்பது பெரும் சர்ச்சையானது. அதேபோல், கூட்ட நெரிசலில் சிக்கிய பெண்கள் மீது பாலியல் சீண்டல்கள் நடைபெற்றதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், “ஏஆர் ரஹ்மான் சாரை தாக்க
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/1694640070_collage-1694593183.jpg)