சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட தாமரைச்செல்விக்கு சின்னத்திரை, வெள்ளித்திரை என பட வாய்ப்புகள் குவிந்து வந்த நிலையில், தனது சொந்த ஊரான புதுக்கோட்டையில் புதிதாக வீடு கட்டி வரும் வாரம் பால் காய்ச்சவே போகிறாராம். தெருக்கூத்து கலைஞராகவும் நாடக கலைஞராகவும் பல திருவிழாக்களில் வேஷம் கட்டி வந்த தாமரைச்செல்வி பிக் பாஸ் சீசன்
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/1694592019_hm-1694590879.jpg)