சென்னை: Mark Antony (மார்க் ஆண்டனி) மார்க் ஆண்டனி படம் ஒரு விஷயத்தில் லியோ, சலார் ஆகிய படங்களை முந்தியிருக்கிறது. நடிகர் விஷால் பல வருடங்களாகவே ஒரு ஹிட்டுக்கு காத்திருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான லத்தி படம் படுதோல்வியை சந்தித்தது. அவரிடமே சென்று உங்களது கடைசி ஹிட் படம் என்னவென்று கேட்டால் அவருக்கு ஞாபகம் வராத
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/newproject-2023-09-13t173053-124-1694606456.jpg)