காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் 12 வயதே ஆன சிறுவன் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும், 20களில் இருக்கும் மற்ற இருவரும் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இளைஞர்கள் மத்தியில் திடீர் திடீரென ஏற்படும் மாரடைப்பு அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக கொரோனாவுக்கு பிறகு இதுபோன்ற பாதிப்புகள் கணிசமாகவே அதிகரித்துள்ளது. அப்படி தான் இப்போது குஜராத்தில் 3
Source Link