டில்லி சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை புறக்கணிக்க உள்ளதாக இந்தியா கூட்டணி அறிவித்துள்ளது., மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் நோக்கத்துடன் காங்கிரஸ், தி.மு.க. உள்பட 28 எதிர்க்கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்து ‘இந்தியா’ என்று பெயரிடப்பட்ட இக்கூட்டணியின் ஆலோசனைக் கூட்டங்கள், பாட்னா, பெங்களூரு, மும்பை ஆகிய இடங்களில் நடந்துள்ளன. கூட்டணியின் பல்வேறு பிரச்சினைகளை ஆராய 14 உறுப்பினர்களை கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது. நேற்று இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்புக் குழுவின் முதலாவது கூட்டம் டில்லியில் நடந்தது. தேசியவாத காங்கிரஸ் […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/INDIA_Alliance-e1694696316248.jpg)