போட்கோரிகா: மாண்டெனெக்ரோ நாட்டில் நடைபெற்று வரும் உலகின் மிகப் பெரிய சோம்பேறி யார் போட்டி இப்போது 25 நாட்களைக் கடந்து தொடர்ந்து வருகிறது. போட்டியில் இன்னும் 7 பேர் களத்தில் உள்ளனர். ஐரோப்பாவில் இருக்கும் குட்டி நாடு மாண்டெனெக்ரோ.. பால்கன் மலைக்கு அருகே அமைந்துள்ள மாண்டெனெக்ரோ நாடு சின்ன கிராமங்களையும் அழகிய கடற்கரைகளையும் கொண்டது. இந்த நாட்டின்
Source Link