சென்னை கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழகத்தில் 113 பேர் டெங்குவால் பாதிப்பு அடைந்துள்ளனர். நாளுக்கு நாள் தமிழகம் மற்றும் புதுவையில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 113 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் தற்போது வரை தமிழகத்தில் மொத்தம் 204 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது தமிழகத்தில் நாளொன்றுக்குச் சராசரியாக 15 முதல் 20 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது . இதில் மதுரை மாநகராட்சியில் […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/dengue-e1694693723877.jpg)