வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை: விசாகப்பட்டினத்திலிருந்து மும்பை வந்த விமானம் தரையிறங்கிய போது ஓடுபாதையிலிருந்து விலகிய சம்பவம் நடந்தது.
ஆந்திர மாநிலம் விசாப்பட்டினத்திலிருந்து வி.எஸ்.ஆர். வென்சூர்ஸ் வி.டி. டிபி.எல். 8 பேருடன் மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை விமான நிலையம் வந்திறங்கியது .மழை காரணமாக தரையிறங்கிய போது திடீரென ஓடுபாதையை விட்டு விலகியது. தகவலறிந்த தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் 3 பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement