சென்னை தனியார் நிறுவனங்களுக்கு ஆவின் பொருட்கள் விலை உயர்வு சாதகமாக அமையும் என பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். இன்று ஆவின் பால் பொருட்களின் விலையைத் தமிழக அரசு உயர்த்தி உள்ளது. இதற்குப் பொதுமக்கள், எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று எக்ஸ் (டிவிட்டர்) வலைத்தளத்தில் இது குறித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அண்ணாமலை, ”மக்கள் விரோத திமுக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து, கடுமையான விலையுயர்வை மக்கள் […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/annamalai-e1694698749719.jpg)