திரிபோலி: வடக்கு ஆப்பிரிக்காவின் லிபியாவில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிப்பு மிக மோசமாக இருந்துள்ளது. இப்போது மட்டுமின்றி லிபியாவை கடந்த காலங்களிலும் துயரம் துரத்திக் கொண்டே இருந்துள்ளது. இது குறித்து நாம் பார்க்கலாம். லிபியாவில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிக மோசமான ஒரு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அங்கே உள்ள முக்கிய நகரங்களில் ஒன்றாக டெர்னா நகரம் இந்த வெள்ள
Source Link