திரிபோலி: லிபியா நாட்டில் மிக ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் பல ஆயிரம் பேர் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கே பாதிப்பு இந்தளவுக்கு மோசமாக என்ன காரணம் என்பதை நாம் பார்க்கலாம். வடக ஆப்பிரிக்காவில் இருக்கும் நாடு லிபியா. நிலப்பரப்பு அடிப்படையில் ஆப்பிரிக்காவின் 4ஆவது பெரிய நாடாக இருக்கும் போதிலும், பொருளாதார அளவில் இன்னும் பெரியளவில் லிபியா பின்தங்கியே இருக்கிறது.
Source Link