விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்! ஜீ தமிழில் என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?

Vinayagar Chaturthi 2023 Zee Tamil Specails: இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பல தொலைக்காட்சிகள் பல படங்களை ஒளிபரப்புகின்றன. ஜீ தமிழ் தொலைக்காட்சியும் அன்று புது படங்கள் சிலவற்றை ரசிரக்களுக்காக ஒளிபரப்புகின்றன. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.