டெல்லி: நாடாளுமன்ற சிறப்புக்கூட்டதொடர் எதற்காக கூட்டப்படுகிறது என்பதற்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. 17ஆம் தேதி, அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில், இந்த கூட்டத்தொடர் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கேள்வி எழுப்பிய நிலையில், மத்தியஅரசு பதில் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் செப்டம்பர் மாதம் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெறும் என்று மத்திய அரசு திடீரென அறிவித்தது. கேள்வி நேரமின்றி நடைபெறும் […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/Paraliemanet-new-sesson14-09-23.jpg)