சென்னை: விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில், லியோ படத்தின் FDFS, ஸ்பெஷல் ஷோ இரண்டுக்கும் தமிழ் தமிழ்நாட்டில் அனுமதி இல்லை என சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டில் ஸ்பெஷல் ஷோவும் கேன்சல் செய்யப்பட்டுள்ளதால், லியோ 11 மணிக்கு தான் வெளியாகும்
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/1694688131_newproject-2023-09-14t153920-827-1694686239.jpg)