விஜயவாடா: தெலுங்குதேசம் கட்சித் தலைவரும் ஆந்திரா முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட விவகாரத்தில் டெல்லி பாஜக மேலிடம் கனத்த மவுனம் காத்து வருகிறது. இதனால் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறும் ஆந்திராவில் அடுத்து என்ன நடக்கும்? என்கிற திக் திக் பரபரப்பு மையம் கொண்டிருக்கிறது. ஆந்திராவைப் பொறுத்தவரையில் காங்கிரஸ் கோலோச்சிய
Source Link