சென்னை: சென்னையில் நாளை புரட்டாசி மாத திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் நடைபெற உள்ளதால், சென்னையின் பல பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்து உள்ளது. சென்னையில் நாளை காலை 10.00 மணி முதல் நிகழ்சி முடியும் வரை கீழ்கண்ட இடங்களில் ஊர்வலம் செல்லும் நேரங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. திருப்பதி திருக்குடைகள் சேவா சமிதி அறக்கட்டளை மற்றும் விஸ்வ இந்து பரிஷத் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் […]