டில்லி தொகுதி பங்கீட்டில் சிக்கல் ஏற்பட்டால் அதற்கு தீர்வு காண இந்தியா கூட்டணி புதிய வழிமுறையைக் கண்டறிந்துள்ளது. பாஜகவை நாடாளுமன்ற தேர்தலில் வீழ்த்துவதற்காக, 28 எதிர்க்கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன. நேற்று முன் தினம் இந்த கூட்டணி ஒருங்கிணைப்புக் குழுவின் முதலாவது கூட்டம் நடந்தது. அப்போது தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை விரைவில் தொடங்கி முடிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. ‘இந்தியா’ கூட்டணி ஓருங்கிணைப்பு கூ சார்பில் இது குறித்து கூறியதாவது: ”மாநில அளவில் […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/india-alliance-e1694742576393.webp.jpeg)