சென்னை: சென்னை மாநகராட்சியில் முறையாக பணிகளை மேற்கொள்ளாத ஒப்பந்ததாரர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. மழைக்காலத்தில் சென்னை வெள்ளத்தில் மிதப்பதை தடுக்க திமுக அரசு 2021ம் ஆண்டு பதவி ஏற்றதும் முன்னுரிமை கொடுத்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, சென்னை மாநகராட்சியில் 4,070 கோடி ரூபாய் மதிப்பில், 1,033 கி.மீ நீளத்திற்கு புதிதாக மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள், 2022ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில், 300 கி.மீ நீளத்திற்கு மேல் […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/Drainw-ater-GGC-15-09.jpg)