சென்னை: விஜய்யின் லியோ மிகப் பெரிய மல்டி ஸ்டார்ஸ் திரைப்படமாக உருவாகியுள்ளது. விஜய்யுடன் ஆக்ஷன் கிங் அர்ஜுன், சஞ்சய் தத், கெளதம் மேனன், த்ரிஷா ஆகியோர் லீடிங் ரோலில் நடித்துள்ளனர். இந்நிலையில், லியோவில் கெளதம் மேனன் கேரக்டர் குறித்து தகவல்கள் வெளியாகி வைரலாகியுள்ளன. அதுமட்டும் இல்லாமல் லியோ ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து கெளதம் மேனனின் போட்டோவும் வெளியாகியுள்ளது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/collage-1694765778.jpg)