ஐதராபாத்: நடிகர் நாகசைத்தன்யா மற்றும் சமந்தா இருவரும் 5 ஆண்டுகள் காதலித்து கடந்த 2017ம் ஆண்டில் திருமணம் செய்துக் கொண்டனர். ஆனால் இவர்களது திருமண வாழ்க்கை 4 ஆண்டுகளிலேயே கசந்த நிலையில் இருவரும் கூட்டாக தங்களது விவாகரத்து முடிவை வெளியிட்டனர். இந்த இவர்களது விவாகரத்து முடிவு குடும்பத்தினர், ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/1694816410_screenshot20021-1694766481.jpg)