சென்னை: நடிகர் கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 படத்தை தொடர்ந்து கல்கி 2898 AD படத்தில் நடித்து வருகிறார். விரைவில் ஹெச் வினோத் இயக்கத்தில் தன்னுடைய தயாரிப்பில் உருவாகவுள்ள KH233 படத்தின் சூட்டிங்கில் இணையவுள்ளார். இந்தப் படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் KH234 படத்திலும் நடிக்க கமிட்டாகியுள்ளார் உலகநாயகன். KH234 படத்தில் சிம்பு நடிக்காததற்கு