சென்னை: எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியாரின் 106-ஆவது பிறந்தநாளையொட்டி, பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு குரல் கொடுத்தவர எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியார் என்றும், அவரது பிறந்த நாளில் சமூகநீதிக்கான அவரது பங்களிப்பை நாம் போற்றுவோம் என்றுதெரிவித்துள்ளார். அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், வன்னிய மக்களின் சமூகநீதிக்காக இந்தியா விடுதலை அடைந்த காலத்திலேயே குரல் கொடுத்த உழைப்பாளர் என குறிப்பிட்டுள்ளார். சிவ சிதம்பர ராமசாமி படையாச்சி எனப்படுத்ம எஸ்எஸ் […]