சென்னை: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் நேற்று வெளியானது. விஷாலுடன் எஸ்ஜே சூர்யா லீடிங் ரோலில் நடித்துள்ள இந்தப் படம், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் டைம் ட்ராவல், ஆக்ஷன் ப்ளஸ் காமெடியாக இந்தப் படம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மார்க் ஆண்டனி படத்திற்கு ப்ளூ சட்டை
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/1694837771_collage-1694835702.jpg)