சென்னை: விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம், அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ளது. லியோ ரிலீஸுக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ளதால், படத்தின் அடுத்தடுத்த அப்டேட் குறித்து ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில், இந்தப் படத்தில் விஜய்யுடன் நடித்துள்ள மன்சூர் அலிகானிடம் லியோ அப்டேட் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு மன்சூர் அலிகான் கூறிய நக்கலான பதில், விஜய்