சென்னை: கே பாலச்சந்தரின் பயிற்சிப் பட்டறையில் இருந்து சினிமாவில் மாஸ் காட்டியவர்களில் ரஜினியும் கமலும் முக்கியமானவர்கள். ஆரம்பகாலங்களில் பல படங்களில் இணைந்து நடித்த ரஜினியும் கமலும், அதன்பின்னர் தனித்தனியாக நடித்து வருகின்றனர். ஆனாலும் இருவருமே இப்போது வரை மிக நெருங்கிய நண்பர்களாக பழகி வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கமல்ஹாசன் குறித்து ரஜினி பேசிய வீடியோ ஒன்று தற்போது
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/1694827090_collage-1694774751.jpg)