சென்னை: நடிகர் விஜய், த்ரிஷா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள லியோ படம் இன்னும் ஒரு மாதத்தில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. படத்தின் இசை வெளியீடு இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இன்னும் இடம் குறித்து இறுதி செய்யப்படவில்லை என்று தயாரிப்புத் தரப்பில்
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/1694843110_screenshot20182-1694840969.jpg)