கொழும்பு இந்திய கிரிக்கெட் அணி 8 ஆம் முறையாக ஆசியக் கோப்பையை வென்றுள்ளது. இன்று 16-வது ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. ல் மழை காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு பின்னர் மழை நின்றதும் ஆட்டம் தொடங்கியது. முதல் ஓவரிலேயே பும்ரா, குசல் பெராரே விக்கெட்டை வீழ்த்தினார். பிறகு ஆட்டத்தின் 4-வது ஓவரை வீசிய முகமது […]
