சென்னை பிக் பாஸ் பிரபலமும் நடிகையுமான சாக்ஷி அகர்வால் மஞ்சள் நிற உடையில் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். முன்னணி நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் இவர் இணையத்தில் கவர்ச்சி படங்களை பதிவிட்டு வருகிறார். சின்ன ரோல் முதல் வில்லியாகவும் ஹீரோயினாகவும் நடித்து சினிமாவில் படிப்படியாக முன்னேறி வருகிறார் சாக்ஷி அகர்வால். சாக்ஷி அகர்வால்: 2013-ஆம்
