துபாய்: 2023ம் ஆண்டுக்கான சைமா விருதுகள் வழங்கும் விழா துபாயில் நடைபெற்றது. தமிழில் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர் என பல பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. இதில் கமல்ஹாசன் சிறந்த நடிகருக்கான விருது வென்று இளம் ஹீரோக்களுக்கே சவால் விடுத்துள்ளார். அதேபோல், த்ரிஷா சிறந்த நடிகைக்கான விருது வென்று, சூப்பராக கம்பேக் கொடுத்துள்ளார். {image-collage-1694922678.jpg
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/1694923213_hm-1694922688.jpg)