சென்னை: Suriya 43 (சூர்யா 43) சூர்யா 43 குறித்து அடுத்தடுத்து தகவல்கள் தொடர்ந்து வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. சூர்யாவின் நடிப்பில் கடைசியாக எதற்கும் துணிந்தவன் படம் ரிலீஸானது. அந்தப் படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. பாண்டிராஜ் இயக்கியிருந்தார். இந்தச் சூழலில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட்டானார் சூர்யா. ஸ்டூடியோ க்ரீன் சார்பில் ஞானவேல் ராஜா படத்தை
