காபூல்: ஆப்கானிஸ்தானில் பைஸாபாத்துக்கு 229 கி.மீ. தூரத்தில் இன்று(செப்., 18) லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவானதாக அந்நாட்டு புவியியல் மையம் தகவல் தெரிவித்துள்ளது.
காபூல்: ஆப்கானிஸ்தானில் பைஸாபாத்துக்கு 229 கி.மீ. தூரத்தில் இன்று(செப்., 18) லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவானதாக அந்நாட்டு புவியியல் மையம் தகவல்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement