மதுரை முன்னாள் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தமக்கு இதுவரை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அழைப்பு வரவில்லை என தெரிவித்துள்ளார். அதிமுகவில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் இடையே ஏற்பட்ட மோதலால் இரு அணிகளும் தனித்து இயங்கி வருகின்றன. இதில் எடப்பாடி அணிக்குப் பெரும்பான்மை ஆதரவு இருந்தாலும் பன்னீர்செல்வம் அணி கட்சி தங்களுக்கே சொந்தம் எனக் கூறி வருகிறது. இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/ops-press-meet-24-02-23-03.jpg)