ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் பழையனூரில் கழிவு நீர் கால்வாய் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளதாக வீடியோ வெளியிட்ட நாம் தமிழர் கட்சி இளைஞர், ஆய்வின் போது சிக்கி கொண்டு திருதிருவென விழித்தார். ராணிப்பேட்டை மாவட்டம் பழையனூரில் உள்ள கீழ்பாடி என்ற பகுதியில் அம்பேத்கர் தெருவில் 4.5 லட்சம் செலவில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியானது அண்மையில் நடந்தது. {image-newproject-2023-09-18t124052-454-1695021055.jpg
Source Link